ஆண்ட பரம்பரை:
நமது தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் ஏராளமான இனக்குழுக்கள் உள்ளன. மேலும் பலதரபட்ட சாதிகளும் உள்ளன நம் நாட்டில் உள்ள ஒரு ஒரு சாதியினருக்கும் ஒரு ஒரு வரலாறு உள்ளது. பல சமூகத்தினர் ஆண்ட பரம்பரைகளாகவும் இருந்துள்ளனர். ஆனால் அனைவரும் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் சமபடுத்தபட்டனர்.இந்தியா விடுதலை அடைந்து 77 ஆண்டுகள் ஆகி இருந்தாலும் இன்றளவும் இந்தியாவை குறிப்பிட்ட மூன்று சமூகதினர் மட்டும் இன்றளவும் கட்டுபடுத்தி வருகின்றனர். இந்தியாவின் அரசியல்,பொருளாதாரம்,கல்வி,அரசு வேலை,விளையாட்டு,திரை துறை என அனைத்திலும் இவர்கள் தான் இன்றளவும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவை ஆளும் மூன்று சாதிகள்:
இந்தியாவில் சிறுபான்மையினர் சாதிகளாக இருக்க கூடிய மூன்று சமூகத்தினர் ஓட்டு மொத்த இந்தியாவையும் கட்டுபடுத்தி வருகின்றனர். இந்தியாவில் உள்ள பிராமணர்கள்,பணியாக்கள் மற்றும் ஜைன் ஆகிய மூன்று சமூகத்தினர் அரசியல்,பொருளாதாரம்,விளையாட்டு என அனைத்தையும் கட்டுபடுத்தி வருகின்றனர்.
இந்தியா அரசியல்:
இந்தியா விடுதலை அடைவதற்க்கு முன்பும் விடுதலை அடைந்த பின்பும் இவர்களின் அரசியல் அதிகாரம் என்பது ஒரு துளி அளவு கூட குறையவில்லை இவர்கள் தான் ஓட்டு மொத்த இந்திய அரசியலையும் கட்டுபடுத்தி வருகிறார்கள் அவர்கள் தான் பிராமணர்கள். இந்தியா விடுதலை அடைந்த பின்னர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் திரு. ஜவகர்லால் நேரு அவர்கள் ஒரு பிராமணர் ஆவார். மேலும் இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் மட்டும் இரண்டாவது குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் பிராமணர்கள் ஆவார்கள். இந்தியா விடுதலை அடைந்ததில் இருந்து இதுவரை பதினைந்து பிரதமர்களை இந்தியா பார்த்து உள்ளது. அந்த 15 பேரில் 7 பேர் பிராமணர்கள் ஆவார்கள்.
இந்தியா பிரதமர் பட்டியல்:
1. ஜவர்கலால் நேரு(பிராமணர்)
1947-1964
2. குல்சாரிலால் நந்தா
1964 - 1964
1966-1966
3. லால் பகதூர் சாஸ்திரி (பிராமணர்)1964 – 1966
4. இந்திரா காந்தி(பிராமணர்)
1966-1977
5. மொரார்ஜி தேசாய்(பிராமணர்)
1980-1984
6. சரண்சிங்
1977-1979
7. ராஜீவ் காந்தி(பிராமணர்)
1979-1980
8.வி.பி.சிங்
1984-1989
1989-1990
9. சந்திரசேகர்
1990-1991
10. பி.வி நரசிம்ம ராவ்(பிராமணர்)
1991-1996
11. அடல் பிஹாரி
வாஜ்பாய்(பிராமணர்)
1996 1996
(16 நாட்கள் மட்டுமே),
1998 2004
12. எச்.டி தேவகவுடா
1996-1997
13. ஐ.கே குஜரால்
1997-1998
14. DR.மன்மோகன் சிங் 2004 - 2014
15. நரேந்திர மோடி
2014-தற்சமயம்
இந்த பட்டியலில் உள்ள 15 பேரில் 7 பேர் பிராமண பிரதமர்கள் ஆவார்கள் இந்தியா விடுதலை அடைந்து 77 ஆண்டுகள் ஆகி இருந்தாலும் அதில் 52 ஆண்டுகள் பிராமண சமூகத்தை சார்ந்தவர்கள் தான் இந்தியாவை ஆண்டு உள்ளனர்.மேலும் நாட்டின் பிரதமர் ஆக மட்டும் இல்லாமல் பல மாநிலங்களின் முதல் முதல்வர்களாக பிராமணர்களே இருந்துள்ளனர்.
பிராமண முதல்வர்கள்:
Assam: Gopinath Bordoloi (1947-1950) (Assamese Brahmin)
Bihar: Sri Krishna Sinha (1947-1961) (Bhumihar Brahmin)
Bombay State: Balasaheb Gangadhar Kher (1947-1952) (Karhade Brahmin)
Punjab (United): Gopi Chand Bhargava (1947-1949) (Brahmin)
Madras State: C. Rajagopalachari (Brahmin)
Rajasthan: Heera Lal Shastri (1949-1951) (Brahmin)
Uttar Pradesh: Govind Ballabh Pant (1950-1954) (Brahmin)
Andhra (State): Tanguturi Prakasham Pantulu (1953-1954) (Brahmin)
Gujarat: Jivraj Narayan Mehta (1960-1963) (Brahmin)
இவர்கள் அனைவரும் இந்தியா விடுதலை அடைந்த சமயத்தில் மாநிலங்களின் முதல் முதல்வர்களாக இருந்தவர்கள். இன்று என்ன தான் நரேந்திர மோடி பிரதமராக இருந்தாலும் ஓட்டு மொத்த பாஜக கட்சியும் rss அமைப்பு சொல்வதை கேட்டு தான் நடக்கும் இன்றளவும் பிராமணர்கள் தான் மறைமுகமாக நாட்டினை ஆட்சி செய்து வருகிறார்கள். பல மாநிலங்களில் ஆளுநர்களாகவும்,கல்லூரிகளில் வேந்தர்களாகவும் முக்கிய அமைச்சர்களாகவும் பிராமண சமுதாயத்தினர் தான் இருக்கின்றனர். ஓட்டு மொத்த இந்தியா மக்கள் தொகையில் மூன்று சதவிகிதம் மட்டும் இவர்கள் இருந்தாலும் இன்று இந்தியாவை ஆண்டு வருகிறார்கள்.
இந்தியா பொருளாதாரம்:
இந்தியா அரசியல் பிராமணர்கள் கையில் என்றால் பொருளாதாரம் பணியா மற்றும் ஜைன் சமூகத்தினர் இடம் உள்ளது. உங்களுக்கு தெளிவாக சொல்லவேண்டும் என்றால் இந்தியாவின் முதல் பெரும் பணக்கார் ஆன அம்பானி ஒரு பணியா சமூகத்தினை சார்ந்தவர் ஆவார். மற்றும் ஒரு பெரும் பணக்காரர் கௌதம் அதானி ஜைன் சமூகத்தினை சார்ந்தவர் ஆவார்.இந்தியாவின் ஓட்டு மொத்த பொருளாதாரமும் இவர்கள் கையில் தான் இருக்கிறது.இந்தியாவின் தொலை தொடர்பு நிறுவங்கள் ஆனா jio,airtel,vi ஆகிய மூன்று பெரிய நிறுவனங்களும் இவர்களுடையது தான்.இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான Hindustan Unilever Ltd,Vedanta,Hindustan Motors,Tvs,Bajaj இந்த நிறுவனங்களின் முதலாளிகள் அனைவரும் இந்த மூன்று சமூகத்தினை சார்ந்தவர்கள் தான்.
அடுத்ததாக இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் ஆன Times Of India (jain),Hindustan Times(baniya),The Hindu(brahmin),India Express(bania) தமிழ்நாட்டின் ஊடகங்கள் ஆனா விகடன்,தினமலர்,துக்ளக் இவை அனைத்திற்க்கும் பிராமனர்களே உரிமையாளர்கள். இப்படி இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் இந்த மூன்று சமூகத்தினர் கட்டுபாட்டில் தான் உள்ளது.
அடுத்ததாக இந்தியாவின் சிமெண்ட் நிறுவனங்கள் ஆன Ambuja cement ,Dalmia cement,Ultra tech cement,Jk super cement ஆகிய நிறுவனங்கள் பணியா சமூகத்தினர் உடையது தான்.
இந்தியாவின் இரும்பு தொழிற்சாலைகள் ஆனா Essar steel,Jindal steel,mittal steel,visa steel,lioyds steel,bhushan steel என இரும்பு தொழிற்சாலைகள் அனைத்தும் இந்த மூன்று சமூகத்தினர் உடையது தான்.
இந்தியாவின் தொலை தொடர்பு நிறுவனங்கள் அம்பானி கையிலும்,துறைமுகங்கள் அதானி கையிலும் உள்ளது. இவர்களுக்கு ஆதரவாக இந்திய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.இந்திய அரசியல் அமைப்பை கட்டுபடுத்துவது பிராமணர்கள் இந்தியா பொருளாதாரத்தை கட்டுபடுத்துவது பணியா மற்றும் ஜைன் சமூகத்தினர் இவர்கள் மூன்று பேறும் சேர்ந்து இந்தியாவை ஆண்டுவருகிறார்கள்.
இதுமட்டுமில்லாமல் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று அழைக்கபடாத கிரிக்கெட் விளையாட்டிலும் பிராமணர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்தியா கிரிக்கெட் என்பது பிராமணர்கள் கட்டுபாட்டில் தான் முழுக்க முழுக்க உள்ளது.
கேரளாவின் கேடுகெட்ட புத்தி read now
0 Comments